இந்த வாரம் OTT இல் வெளியாகும் தமிழ் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்!

 
febott

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியாகும் புதிய  படங்களுக்கு உள்ள வரவேற்பை போன்று அமேசான் பிரைம் , நெட் பிளிக்ஸ் , ஆஹா தமிழ் ,ஹாட் ஸ்டார் சோனி  லிவ்  மற்றும் ஜீ 5 போன்ற OTT தளங்களில் வெளிவரும் புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்  சினிமா ரசிகளிடம்  மிகுந்த வரவேற்பை பெறுகின்றன .

சபா நாயகன்

 டிசம்பர் இறுதியில் வெளியாகி அனைவரும் வரவேற்பை பெற்ற சிறிய பட்ஜெட் படமான "சபா நாயகன்"  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிப்ரவரி 14, 2024 தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது .இப்படத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளீதரன், சாந்தினி சவுத்ரி, மேகா ஆகாஷ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

எலிசபெத் மகாராணி 

மீரா ஜாஸ்மின் மற்றும் நரேன் நடித்து மலையாளத்தில் வெளியான காதல் நகைச்சுவை திரைப்படம்  "குயின் எலிசபெத்"  தமிழ் டப்பிங் உடன் ஜி5 OTT தளத்தில் பிப்ரவரி 14, 2024 தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது

நா சாமி ரங்கா 

அக்கினேனி நாகார்ஜுனா, அல்லரி நரேஷ் , ராஜ் தருண் மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடித்த தெலுங்கு அதிரடி ஆக்க்ஷன்  திரைப்படம் “நா சாமி ரங்கா”  தமிழ் டப்பிங் உடன் ஆஹா  OTT தளத்தில் பிப்ரவரி 17, 2024 தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது

 ரூட் நம்பர்: 17 

ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, ஹரீஷ் பெராடி, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன் நடித்த மிஸ்டரி திரில்லர் திரைப்படம் ”ரூட் நம்பர்: 17 “   அமேசான் பிரைம் OTT தளத்தில் பிப்ரவரி 16, 2024 தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது

keralastory

தி கேரளா ஸ்டோரி

கடந்த ஆண்டு வெளியாகி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி நடித்த “ தி கேரளா ஸ்டோரி “ தமிழ் டப்பிங் உடன் ஜி5 OTT தளத்தில் பிப்ரவரி 16, 2024 தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது

From around the web