திக் திக் வீடியோ... தேய்த்து, தேய்த்து பாத்திரத்தில் வைத்து பாம்புகளை குளிப்பாட்டும் பெண்!

 
தேய்த்து, தேய்த்து பாத்திரத்தில் வைத்து பாம்புகளை  குளிப்பாட்டும் பெண்

தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. விலங்குகள்  குறித்த பல வகையான வீடியோக்கள் பெரும்பாலும் வைரலாகி பலரின் கவனம் ஈர்ப்பதுண்டு.  அனைவரின் கைகளில் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் வினோதமாக மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் நடந்தாலும் உடனுக்குடன்  வீடியோவாக பதிவிட்டு  இணையத்தில் வெளியிடுகின்றனர்.  அதிலும் குறிப்பாக பாம்புகளைப் பற்றிய வீடியோ என்றால் கேட்கவே  வேண்டாம்.

அந்த வகையில் தற்போது ஒரு பெண் அசால்டாக குழந்தையை குளிப்பாட்டுவது போல்  பாம்புகளை பாத்திரத்தில் வைத்து தேய்த்து தேய்த்து குளிப்பாட்டுகிறார். அந்த பாம்புகளுக்கு விஷத்தன்மை இருக்கிறதா இல்லையா என்பது குறித்த தகவல்கள் இல்லை. 

அந்தப் பெண்ணை சுற்றி பல பாம்புகள் இருக்கிறது. அந்தப் பெண் ஒவ்வொரு பாம்புகளையும் வெறும் கையால் எடுத்து பின்னர் பாத்திரத்தில் போட்டு குளிப்பாட்டி விடுகிறார்.  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் அதிர்ச்சி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web