தொப்பையை குறைக்க சுலபமான டிப்ஸ்!

 
தொப்பை


ஒரு நாளின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் முடிவு செய்வது அன்றைய தினத்தின் காலை ஆகாரமே. இரவு முழுவதும் காலியாக கிடக்கும் வயிற்றுக்கு ஆரோக்கியமான காலை உணவு முக்கியமானது. ஆரோக்கியம் , சுறுசுறுப்புடன் நமது உடல் எடையை நிர்ணயிப்பதிலும்  காலை உணவே பெரும்பங்கு வகிக்கிறது. உடல் எடை மற்றும் தொப்பை அதிகம் இருப்பவர்கள்  குறிப்பிட்ட சில காலை உணவுகளை எடுத்துக் கொண்டால் படிப்படியாக உடல் எடை குறைவதை அனுபவப்பூர்வமாக உணரலாம். 

முளைகட்டிய தானியம்
முட்டையில் நிறைந்திருக்கும்  வைட்டமின்களும்,  புரதங்களும் உடனே பசியை போக்கவல்லவை. காலை உணவாக முட்டையை சாப்பிடுவதால் உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். ஆனால் பொதுவாக முட்டையுடன் பிரட் ஜாம், கெட்ச் அப், மயோனைஸ் சேர்த்து எடுத்து கொள்கிறோம் அது தவறு. அப்படி சேர்த்து கொண்டால் உடல் எடை அதிகரித்துக் கொண்டே தான்  போகும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் உடலியல் மருத்துவர்கள். தயிரில் நிறைந்துள்ள கால்சியம் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் எடை குறையத் தொடங்கும். 

முட்டை விலை திடீர் உயர்வு
அரிசி மற்றும் கோதுமை ரவை உப்புமாவில் அதிக நார் சத்து நிறைந்துள்ளது. இதனை காலை உணவாக எடுத்துக் கொள்வதால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். உப்புமாவில் நிறைந்துள்ள நல்ல கொழுப்புகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.முளைக்கட்டிய தானியங்களை காலை உணவில் சேர்த்து கொள்வதால் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் பிற்பகல் வரை பசியே எடுக்காது. இதனால் உடல் எடை குறையத் தொடங்கும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web