இன்று 51 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!!

 
ஜிஎஸ்டி

இந்தியாவில்  சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) 2017 ஜூலை முதல் தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  சரக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5, 12, 18, 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது.மத்தியநிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் அடிக்கடி கூட்டம் நடத்தி, ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றங்கள், சிக்கல்களுக்கு தீர்வுகள், புதியவிதி முறைகள் குறித்து முடிவு எடுத்து வருகிறது.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்

மத்திய நிதியமைச்சகம்   ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்தும்  பரிந்துரை மற்றும் முக்கிய முடிவுகள் குறித்தும்  ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது   இன்று 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு மாநில அரசின் சார்பில் நிதி அமைச்சக முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

Zomoto, swiggy  நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ஜிஎஸ்டி கவுன்சில்!

இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம் , கேம்பளிங், குதிரை பந்தயம் உட்பட விளையாட்டு போட்டிகளுக்கு கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் 28 சதவீதம் வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் உள்ள சிக்கல்கள், அதனை நடைமுறைப்படுத்தும் முறை  குறித்து ஆலோசிக்கப்பட  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web