தலை சுற்ற வைக்கும் தங்கம்... தொடர் உச்சத்தில் தங்கம்!

 
தங்கம்

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்

அந்த வகையில் இன்று கிராமுக்கு ரூ 95 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7905க்கும், சவரனுக்கு ரூ 760  உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.63,240-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின்  விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது .  தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலை  கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி  ரூ107000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web