Connect with us

ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!! நாளைய ராசிபலன்கள்!!

Published

on

கார்த்திகை 07, நவம்பர் 23, செவ்வாய்கிழமை.
திதி :சதுர்த்தி
நட்சத்திரம்: திருவாதிரை
யோகம்: மரணயோகம் பிற்பகல் 3.55க்கு பிறகு சித்தயோகம்.
சங்கடஹரசதுர்த்தி
விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம்:
மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை
எம கண்டம் :
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
குளிகன் :
மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

சுபஹோரைகள்:
காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை
இரவு 10.00 மணி முதல் 12.00 மணி வரை

மேஷம்

இன்று சிரமமான நாள். காரியத்தடை , காலதாமதம் உருவாகலாம். கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பொறுமையும் நிதானமும் தேவை.

ரிஷபம்

இன்று நன்மையான நாள். பணம் பல வழிகளில் வந்து சேரும். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் . உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம். சேமிப்புக்கள் உயரும்.


மிதுனம்
இன்று லாபகரமான நாள். பணவரவு இரட்டிப்பாகும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பொன், பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.


கடகம்
இன்று செலவினங்கள் அதிகரிக்கும் நாள். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் கடும் உழைப்புக்கு பின் ஆதாயம் காணலாம். தெய்வ வழிபாட்டின் மூலம் கூடுதல் நன்மைகளை பெறலாம்.


சிம்மம்
இன்று சஞ்சலமான நாள். காரிய தடை, காலதாமதம் உருவாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உருவாகலாம். குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் உண்டு என்றாலும், குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டே நடைபெறும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆத்மார்த்தமாக இறைவனை துதிக்க வேண்டிய காலம் இது. அதன் பின்னர் ஏற்றம் தான்.

கன்னி
இன்று சிரமமான நாள். செய்யும் செயல்களில் கால தாமதம் உருவாகலாம். கடும் முயற்சிக்கு பின் பலன் கிட்டும் . நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும். பணவரவு எதிர்பார்த்த அளவு உண்டு. சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்
இன்று அமோகமான நாள். பணவரவு லாபகரமாக இருக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். சேமிப்புக்கள் உயரும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரலாம். தெய்வ காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம்.

விருச்சிகம்
இன்று சந்திராஷ்டமம். உடல் நலனில் அக்கறை அவசியம். வீண்வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பொறுமையும், நிதானமும் தேவை. காரியத் தடை காலம் தாமதம் உருவாகலாம்.

தனுசு
இன்று சுறுசுறுப்பான நாள். உற்சாகத்துடன் வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய காலம்.

மகரம்
குரு பெயர்ச்சி பலன்களைப் படித்துப் பார்த்து கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான நேரம் நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் தாமதமானாலும், வெற்றி நிச்சயம் உங்களுக்கு கிட்டும்.

கும்பம்
வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடித்து வாருங்கள். படிப்படியான ஏற்றம் கிட்டும். நண்பர்களிடத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். எதையும் இரு முறை யோசித்து செயல்படுத்தவும்.

மீனம்
இதுநாள் வரையில் இருந்து வந்த கடன் தொல்லைகள் படிப்படியாக அகலும். பணம் பல வழிகளில் வந்து சேர்ந்தாலும், கூடவே அதற்கான செலவுகளும், வாசலைத் தட்டும். அதனால், பணம் கைகளில் வரும் பொழுதே அதை சுபச் செலவாக செய்து விடுங்கள்.

செய்திகள்5 mins ago

வேளாண் சட்டங்களை ரத்து செய்து மசோதா! நாளை பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல்!

கரூர்12 mins ago

மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

அரசியல்14 mins ago

மாநாடு படக்குழுவுக்கு வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை! காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

செய்திகள்29 mins ago

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்!!

இந்தியா42 mins ago

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

செய்திகள்44 mins ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! மீண்டும் மஞ்சள் பை!!

சினிமா56 mins ago

ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ரிலீஸ்!! தட்டி தூக்கிய யோகிபாபு!!

இந்தியா1 hour ago

இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

இந்தியா1 hour ago

ஆண்டுக்கு 5,00,000 பேர் உயிரிழப்பு!! உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!!

இந்தியா1 hour ago

தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறை பிடித்த கேரள போலீஸ்! 4 மணி நேரத்திற்கு பின் விடுதலை

செய்திகள்1 month ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு3 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்2 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி1 month ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா2 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending