ஆட்டத்தை ஆரம்பித்தார் டிரம்ப்... கொலம்பிய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி உயர்வு!
Jan 28, 2025, 07:50 IST

கொலம்பிய பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.
அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்காத நிலையில், பழிவாங்கல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒரு வாரத்தில் இதனை 50% வரை உயர்த்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலம்பியா அரசு அதிகாரிகள், ஆதரவாளர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்தும் அவர்களது விசாக்களை ரத்து செய்தும் அமெரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
From
around the
web