பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகள் தினம்.. 'குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டம்' நினைவுகளைப் பகிரும் டிடிவி தினகரன்!

 
டிடிவி

பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினத்தை முன்னிட்டு, ‘குற்றப்பரம்பரை எனும் கைரேகை சட்டம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் டிடிவி தினகரன் அவருடைய நினைவுகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  


இதுதொடர்பாக டிடிவி., “பகிர் குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று. 

குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டம்


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் என்று பதிவிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web