செம ட்ரெண்டிங் வீடியோ... youtubeல் பட்டைய கிளப்பும் தவெக வைஷ்ணவி அக்கா!

 
வைஷ்ணவி

 சமூக வலைதளமான youtubeல்   லேட்டஸ்ட் டிரெண்டிங்கில் தற்போது TVK அக்கா வைஷ்ணவி தான் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இவர்  சட்டக்கல்லூரியில் படித்த சமூக ஆர்வலர்.வைஷ்ணவி  கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே  குழந்தைகள் உட்பட பலருக்கும் உதவிகளை செய்து வந்தார். இவர் இதுவரை எந்த கட்சியிலும் இணையாத நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து கட்சிப் பணிகளை செய்து  வருகிறார்.

வைஷ்ணவி  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது மற்றும் உறுப்பினர் அட்டை பெறுவது போன்ற தகவல்களை விரிவாக வெளியிட்டுள்ளார்.   தவெக தலைவர் விஜய் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் பெரியார் தான் எங்களுடைய கொள்கை தலைவர் எனக் கூறியிருந்தார்.  பெரியார் சொன்ன கருத்துக்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பலருக்கும் பெரியாரின் கருத்துகள் மீது தாக்கம் அதிகம். அந்த வகையில் விஜய் பெரியார் பற்றி தன்னுடைய முதல் மாநாட்டில் பேசிய நிலையில் இளைஞர்கள் மத்தியில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கத்தினால் தான் வைஷ்ணவியும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவர் இணையதளத்தில் TVK அக்கா என்ற ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில் தற்போது இவரை பற்றிய தகவல்கள் வீடியோவாக பகிரப்பட்டு வருகின்றன.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web