தவெக தலைவர் விஜய் கோவையில் கோவையில் ரோடு ஷோ.. பிரம்மாண்ட வரவேற்புடன் காலை முதலே காத்துக்கிடக்கும் ரசிகர்கள்!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு இன்று ஏப்ரல் 26ம் தேதி கோவையில் தொடங்குகிறது.தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் த.வெ.க தலைவர் விஜய், இன்று கோவையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார். தவெக தலைவர் விஜய் 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவை செல்வதால் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
விமான நிலையம் முதல் விஜய் தங்க உள்ள ஹோட்டல் வரைக்கும் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி சக்தி சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்க கூட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு விஜய் கலந்து கொள்கிறார்.
தனி விமானம் மூலம் கோவைக்கு காலை 11.10 மணிக்கு செல்லும் விஜய், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை வரவேற்க காலை முதலே விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!