பெரும் பரபரப்பு... அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது!
Jan 30, 2025, 12:19 IST
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்ட அதிமுக Ex அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக Ex அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது pic.twitter.com/uyzkEmMnoh
— suryadevara (@suryadevara1585) January 30, 2025
திருமங்கலம் கொல்லம் ஹைவேயில் அடிக்கடி விபத்து நேரிடுவதை தடுக்க சுரங்கப்பாதை அமைக்ககோரி திருமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பொதுமக்களுடன் சேர்த்து ஆர்.பி.உதயகுமாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
