அமெரிக்க அதிபர் தேர்தல்... முந்துகிறார் டிரம்ப்... எந்த மாகாணத்தில் யாருக்கு வெற்றி? முழு விவரம்!

 
கமலா ஹாரிஸ்
 

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்டனை உள்ளடக்கிய கொலம்பியா ஆகியவற்றில் பெரும்பாலான மாகாணங்களில் முடிவுகள் வெளியாகிவிட்டன.

எந்த மாகாணத்தில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்கிற முழு விவரத்தையும் பார்க்கலாம் வாங்க. 

இதுவரை டொனால்ட் டிரம்ப் வென்ற மாகாணங்கள் லிஸ்ட் இது தான்.. 

மான்டனா - 4
வட டகோட்டா - 3
தெற்கு டகோட்டா - 3
வியோமிங் - 3
உட்டா - 6
ஒக்லஹாமா - 7
டெக்சாஸ் - 40
அர்கான்சஸ் - 6
மிசோரி - 10
லூசியானா - 8
மிஸிஸிப்பி - 6

ட்ரம்ப் கமலா ஹாரிஸ்
அலபாமா - 9
புளோரிடா - 30
தெற்கு கரோலினா - 9
டென்னஸி - 11
கென்டக்கி - 8
இண்டியானா - 11
ஒஹையோ - 17
மேற்கு விர்ஜீனியா - 4
இடாஹோ - 4
அயோவா - 6
வடக்கு கரோலினா - 16

அதே போன்று இது தான் கமலா ஹாரிஸ் இதுவரை வென்றுள்ள மாகாணங்கள் லிஸ்ட்

கலிபோர்னியா - 54
கொலராடோ - 10
இல்லினாய்ஸ் - 19
நியூயார்க் - 28
மாசசூசெட்ஸ் - 11
டெலவர் - 3
மேரிலேண்ட் - 10
கொலம்பியா மாவட்டம் (வாஷிங்டன் டி.சி) - 3
ரோட் ஐலேண்ட்- 4
வெர்மான்ட் - 3
ஒரேகான் - 8
வாஷிங்டன் - 12
ஹவாய் - 4
விர்ஜீனியா - 13

கமலா ஹாரிஸ் - டிரம்ப்

முடிவைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி?
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் 7 மாகாணங்களிலும் டிரம்ப் முன்னிலையில் இருந்து வருகிறார். வடக்கு கரோலினாவில் மட்டும் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசோனா - 11
நெவேடா - 6
விஸ்கான்ஸின் - 10
மிச்சிகன் - 11
பென்சில்வேனியா - 19
ஜார்ஜியா - 16
வடக்கு கரோலினா - 16 - டிரம்ப்

From around the web