உடனே அப்ளை பண்ணுங்க... மாதம் ரூ62000/- சம்பளத்தில் மெட்ரோவில் வேலை... தேர்வு கிடையாது!

 
மெட்ரோ
 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில்  உள்ளமைப்பு பணியாளர்களில் 21% பெண்களும், வெளிஒப்பந்த  பணியாளர்களில் 50% பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர்.அத்துடன்   தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கையரையும் பணியில் அமர்த்தியுள்ளது. 2வது கட்டத்தில் முழுமையாக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

 மெட்ரோ
உதவி மேலாளர் (சிவில்)     -  8  
வயது வரம்பு :30  எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.  மாற்றத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித் தகுதி  :  அங்கீகரிக்கப்பட்ட  கல்லூரிகளில் சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் அனுபவம் தேவை.
மாதச்சம்பளம் :   ரூ.62,000/- இத்துடன்  விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் இதர செலவினங்கள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை

மெட்ரோ
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் 2 கட்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நேர்முகத்தேர்வு  நடத்தப்படும். நேர்முகத்தேர்வில்  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பக் கட்டணம் :  ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்தினாலே போதுமானது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web