நாளை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை!

 
இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!

 தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெங்கால் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வருகிறது .

வண்டலூர்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தினமும்  நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

வண்டலூர்

இந்நிலையில், நாளை வண்டலூர் பூங்கா செயல்படாது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஃபெஞ்சால் புயலால் ஏற்பட்ட பராமரிப்பு பணி காரணமாக பூங்கா மூடப்படுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக இன்றும் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

 

From around the web