66 வயது நடிகருடன் மிக நெருக்கம்.. லிப் லாக்.. மிரட்டும் பொன்னியின் செல்வன் நாயகி

 
ஷோபிதா துலிபாலா

மாடல் அழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஷோபிதா துலிபாலா. அதன்பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடிப்பு திறனுக்கும், கவர்ச்சிக்கும் படவாய்ப்புகள் குவிந்தன. இந்தி மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார்.

அன்மையில் மலாளத்தில் வெளியான குரூப் படத்தில் நடத்து மேலும் புகழ் பெற்றிருந்தார். இந்த நிலையில், ஷோபிதா கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

ஷோபிதா துலிபாலா

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஷோபிதா. இதில் அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவியின் காதலியாக வானதியாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் இவருக்கு பெரியளவில் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஷோபிதா தற்போது தி நைட் மேனேஜர் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த தொடரில் பிகினி காட்சிகள், லிப் லாக் முத்தக் காட்சிகள் என கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார். இந்த வெப் சீரிஸில் மூத்த பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் 30க்கும் மேற்பட்ட முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார். 
66 வயதான அனில் கபூருடன் சோபிதா லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதோடுமட்டுமல்லாமல் இந்த தொடரில் பல காட்சிகளில் சோபிதா மற்றும் அனில் கபூர் இருவருக்கும் மிக நெருக்கமான காட்சிகளும் உள்ளன.

ஷோபிதா துலிபாலா

இந்த வெப் தொடரை குடும்பத்துடன் பார்க்க முடியாது என நெட்டிசன்கள் பெரும்பாலானோர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் சிங்கிள் என்றால் கொண்டாட்டம் தான். 

From around the web