படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகர் சொஹேல் கான் மாரடைப்பால் காலமானார்!

 
நடிகர்

 

படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த பிரபல வங்காளதேச நடிகர் சொஹேல் கான் (60), இன்று (நவ.24) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். காலை உணவுக்குப் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

Actor Sohel Khan dies of heart attack while shooting for 'Naseeb'

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Actor Sohel Khan dies during film shoot in Bogra

தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பல தசாப்தங்களாக நடித்து வந்த சொஹேல் கான், குறிப்பாகத் தனது நகைச்சுவை கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.