விஜய் பட நடிகை விவாகரத்து அறிவிப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி!

மலையாள சினிமாவில் பிரபல நடிகை அபர்ணா வினோத். இவர் தமிழ் சினிமாவில் நடுவன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இதனையடுத்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
அபர்ணா மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக ரணில் ராஜுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நடிகை அபர்ணா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த விவாகரத்து முடிவை அறிவிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!