76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த சங்கரலிங்கனார்: விஜய் புகழஞ்சலி
Oct 13, 2026, 10:50 IST
தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் விஜய் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
வீரத் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | https://t.co/7GuL0o5uQm
— TN DIPR (@TNDIPRNEWS) October 13, 2026
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு என மாநிலத்திற்குப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்தவர் சங்கரலிங்கனார் என்று குறிப்பிட்டுள்ளார்.
