“ரூ.5,110 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்” - பிரதமர் மோடியிடம் விஜய் கோரிக்கை!

 
மோடிவிஜய் விஜய்மோடி

சென்னை ஐஐடி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

மோடிவிஜய் விஜய்மோடி

சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.5,110 கோடியை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.

மோடிவிஜய் விஜய்மோடி

சென்னை நகரில் மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தி விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.