ஈவிகேஎஸ் மறைவுக்கு காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் இரங்கல்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள், உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் ஆற்றிய சேவைகள் என்றும் மனதில் தங்கி நிற்கும். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்… pic.twitter.com/AxweEPpDtS
— Vijay Vasanth (@iamvijayvasanth) December 14, 2024
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் ஆற்றிய சேவைகள் என்றும் மனதில் தங்கி நிற்கும். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
