மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

 
அமித்ஷாவிஜய் அமித்ஷா விஜய் ஷா

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழக முதலமைச்சர் விஜய் அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமித் ஷா நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நாட்டுக்காகத் தொடர்ந்து பணியாற்றிட தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.