விஜய்யின் கடைசி படத்தில் த்ரிஷா?... எகிறும் எதிர்பார்ப்பு!

 
விஜய் த்ரிஷா

லியோ படத்துக்கு பிறகு நடிகர் விஜய் வெங்கட்பிரபு 'இயக்கத்தில் நடித்து வருகிறார். 'தி கோட்' என பெயரிடப்பட் டுள்ள இந்த படம் விஜய்க்கு 68வது படமாகும். இதில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகிபாபு, மோகன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
விஜய் த்ரிஷா
தந்தை, மகன் என 2 கேரக்டரில் விஜய் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்துளது. கடந்த வாரம் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட் டது. அங்கு எடுக்கப் பட்ட ஒரு பாடலுக்கு விஜய்யுடன் திரிஷா நட னமாடியுள்ளார்.

இந்தப் பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது, விஜய் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் திரிஷா கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம் பெறும் மற்றொரு பாடலுக்கு விஜய், பிரபு தேவா இருவரும் சேர்ந்து நடனமாடியுள்ளனர் என கூறப்படுகிறது.
சத்யராஜ் த்ரிஷா ப்ரியதர்ஷன்
படத்தில் கிளை மாக்ஸ் காட்சிகளை எடுக்க விஜய் நாளை திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கிறது அரசியலுக்கு வந்துள்ளதால் விஜயின் கடைசி படமாக இருக்குமோ என விஜய் ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web