முதல்வர் விஜய் - சங்கீதா திருமண நாள்... மீண்டும் இணைய ரசிகர்கள் வேண்டுகோள்!

 
vijay

 

தமிழக முதலமைச்சர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு, அவரும் அவரது மனைவி சங்கீதாவும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகளையும் வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

விவாகரத்து வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் மனைவி சங்கீதா திடீர் முடிவு ஏன்? அடுத்து என்ன நடக்கலாம்? | Divorce case withdrawn Why CM Vijay wife Sangeetha sudden decision What next

'லவ் டுடே' படப்பிடிப்பின் போது, விஜய்யின் தீவிர ரசிகையாக வந்து சந்தித்தவர் சங்கீதா. இரு வீட்டார் மற்றும் பெற்றோர் சம்மதத்துடன் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பழைய நினைவுகளை ரசிகர்கள் தற்போது இணையத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Major Twist in Vijay-Sangeetha Divorce Case: Petition Withdrawn After Court Hearing

கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழும் தம்பதியினர், இந்தத் திருமண நாளில் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யின் திருமண நாளை ஒட்டி அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இணையதளங்களில் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.