வைரல் வீடியோ... விடாமுயற்சி படத்தின் பத்திக்கிச்சி பாடல் வெளியீடு!

 
விடாமுயற்சி

தமிழ் திரையுலகின் தல நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத். இவரது  துணிவு  படத்தை  'விடாமுயற்சி' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உட்பட பலர்  நடித்துள்ளனர்.  

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'சவதீகா' மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இதனையடுத்து, 'விடாமுயற்சி' படத்தின் 2வது பாடல் இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 'பத்திக்கிச்சி' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.  ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்  மொழிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!