பகீர் வீடியோ... போதையில் ஆண்கள்... இளம்பெண்கள் ஆபாச நடனம்.. கவர்ச்சியில் கலக்கும் முர்ஜா டான்ஸ்!

 
முர்ஜா நடனம்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இயங்கி வரும் தனியார் பார் ஒன்றில், இளம்பெண்கள் அரை குறை ஆடைகளுடன் முர்ஜா நடனம் ஆடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முர்ஜா  நடனம் என்பது முந்தைய காலங்களில் வட மாநிலங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஒரு நடன வடிவமாகும். பிற்காலத்தில் இந்த வகையான நடனங்கள் பெண்களை விபச்சாரத்தால் அடிமைப்படுத்தும் சூழலை உருவாக்கியது. கிட்டத்தட்ட அரைகுறை உடைகளுடன் ஆபாசமாக அழகிகள் நடனமாடுவார்கள்.

ஆரம்பத்தில் முழுக்க கண்ணியமாக உடையணிந்து நடனமாடிக் கொண்டிருக்கும் பெண்கள் நேரம் ஆக ஆக, ஆடைகளில் குறைப்பு செய்து ஆபாச நடனங்களும் ஆடுவார்கள். இவை பெண்களின் எதிர்காலத்தையும் நலனையும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்த நிலையில், அரசாங்கம் இந்த வகையான நடனத்திற்கு தடை விதித்தது.

எனினும் இது போன்ற நடன வகைகள், நம்மூர் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைப் போல பல இடங்களில் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் லக்னோவில் இயங்கி வரும் பாரில் நடந்த முர்ஜாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது? என எந்த தகவலும் இல்லை.

Russian Mujra Dancers in Delhi, Mumbai, Mujra Dance For Weddings in  Gurgaon, Noida

இதையடுத்து அந்த வீடியோ நெட்டிசன்களின் கண்டனத்துடன் காவல் துறையின் கவனத்திற்கு பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முர்ஜா பாணி நடனத்தில் ஆபாசம் இல்லாமல் ஆடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web