வைரல் வீடியோ... புலி பதுங்கி பாய்ந்து வேட்டையாட முயற்சி!

இந்தியாவின் தேசிய விலங்கு புலி மனிதர்களை வேட்டையாட கூடி வருகின்றன. சமீபத்தில் கூட ஒரு பெண்ணை கடித்துக்கொலை செய்த ஆட்கொல்லி புலியை கேரளாவில் வனத்துறையினர் சடலமாக மீட்கப் பட்டனர்.
A farmer and a tiger encounter. This is what coexistence looks like. From Pilibhit. pic.twitter.com/4OHGCRXlgr
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 3, 2025
இந்நிலையில் வயல்வெளியில் ஒரு புலி ஒன்று பதுங்கி நிற்கும் வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அங்கு பதுங்கி நின்று அந்த வழியாக வருபவர்களை வேட்டையாட காத்திருக்கிறது.
அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை வேட்டையாட புலி முயற்சி செய்யும் நிலையில் அதனை பார்த்து பைக்கை நிறுத்திவிட்டதால் அந்த புலி வேட்டையாடாமல் அமர்ந்து விட்டது. இதனை வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!