விருதுநகரில் மீன்பிடித் திருவிழா... ஆர்வமுடன் மீன் பிடித்து மகிழந்த பொதுமக்கள்!

 
மீன்பிடித் திருவிழா

விருதுநகர் அருகே கெப்பிலிங்கம்பட்டியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

மீன்பிடித் திருவிழா

விருதுநகர் அருகே கெப்பிலிங்கம்பட்டியில் உள்ள பெரிய கண்மாயில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கண்மாயில் தற்போது நீர் வற்றி குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.

 மீன்பிடித் திருவிழா

அதையொட்டி, கெப்பிலிங்கம்பட்டி மட்டுமின்றி அருகே உள்ள மல்லாங்கிணறு, பெரிய பேராலி, சின்னப்பேராலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்று கண்மாயில் இறங்கி உற்சாகத்துடன் மீன்பிடித்தனர். ஏராளமாக கட்லா வகை மீன்கள் பிடிபட்டன. அதிகபட்சமாக 7 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிக்கப்பட்டது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web