பிரச்சாரம் ஓய்ந்தது... நாளை மறுநாள் மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் வாக்குப்பதிவு.!

 
வாக்குப்பதிவு


 
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை மறு நாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டனர். இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

இலவச மாற்று வாக்காளர் அடையாள அட்டை! தேர்தல் ஆணையம் !

மகாராஷ்டிராவில்  288 சட்டப்பேரவை தொகுதிகள்,  ஜார்கண்ட்டில்  38 தொகுதிகளுக்கான 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்


நாளை மறுநாள் மேற்கண்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களும், குறிப்பிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்   நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web