டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு... நீர்மட்டம் 90 அடியை எட்டியது!

 
ஒரே நாளில் இத்தனை உயரமா? வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை!!

மேட்டூர் அணையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியை எட்டியுள்ள நிலையில், நாளை முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவு!!..

மேட்டூர் அணைக்கு வரும்  நீரின் அளவு வினாடிக்கு 6,571 கன அடியிலிருந்து 6,702 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர்

டெல்டா பாசனத்திற்காக நாளை செப்டம்பர் 1-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து  தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.