நாம் தமிழர்... சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!

 
சீமான்

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் சீமான் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னத்திற்கு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. 

சீமான்

கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிஏபி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னமாக ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. 
வரவிருக்கும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியினர் மைக் சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றனர்.

From around the web