அச்சச்சோ... ஆகஸ்ட் 1 முதல் எவையெல்லாம் விலையேறப்போகுது?!

 
ஆகஸ்ட்

ஏற்கனவே தக்காளி முதல் இஞ்சி வரை எல்லாமே தான் விலையேறி கிடக்கு. இன்னும் அடுத்த மாசம் புதுசா என்ன சேரப் போகுதோ என்ற நடுத்தர மக்களின் புலம்பல்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இதோ இந்த மாதம் இன்னும் 3 நாட்களுக்குள் முடிந்து விடும். ஆகஸ்ட் மாதத்தில்  என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் அறியலாம்.   அந்த வகையில் காசோலை தொடர்பான விதியினை பாங்க் ஆப் பரோடா மாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.

வணிக சிலிண்டர்

 அதன்படி 5 லட்சம் மற்றும் அதற்கு மேலான காசோலைகள் செலுத்துவதற்கு வங்கியால் நேர்மறை ஊதிய முறை அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆகஸ்ட் மாதத்தில் பல பண்டிகைகள் வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் மொத்தம் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சனி, ஞாயிறு போன்ற வழக்கமான விடுமுறைகளும் அடங்கும்.

BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!
15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் கச்சாப் பொருட்களின் விலைக்கேற்ப நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை அதிகரித்து   வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதமும் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் இன்னும் 3 நாட்களில் முடிவடைந்து விடும். இதனால் அதற்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் தவறுபவர்கள்  அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் இவைகளை கருத்தில் கொண்டு உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web