’சிறுவனுடன் விளையாடிய போது வந்த வினை’.. கண்ணிமைக்கும் நேரத்தில் கவிழ்ந்த ஆட்டோ.. சிசிடிவி வைரல்!

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் சிறுவன் ஒருவருடன் பந்தயத்தில் சென்ற ஆட்டோ, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்று (20/01/20250) மாலை 4 மணியளவில், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில், கடையநல்லூர் பிரதான வீதியில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, அருகில் ஒரு சிறுவனும் சைக்கிளில் சென்றான்.
தென்காசி-கடையநல்லூர்: சைக்கிளில் சென்ற சிறுவனை அடிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தெருவில் கவிழ்ந்த சிசிடிவி காட்சி!#Tenkasi #Accident pic.twitter.com/OvOJA59uSv
— Dina Maalai (@DinaMaalai) January 21, 2025
ஆட்டோ ஓட்டுநர் சிறுவனை முந்திச் சென்று ஆட்டோவில் இருந்தபோது சிறுவனை அடிக்க முயன்றான். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வீட்டின் படிகட்டில் கவிழ்ந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!