செம!! சித்தா, ஆயுர்வேத படிப்புகளை ஆன்லைன் மூலமே படிக்கலாம்!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!!

 
அண்ணா பல்கலைக் கழகம்


இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வெறு வகையான பாதிப்புக்கள் ஏற்பட்டன. குறிப்பாக கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில்  ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள் மூலம் கொரோனா குணப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில்  சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் பிரபலமாக தொடங்கிவிட்டன.

அண்ணா பல்கலை கழகம்

இதன் அடிப்படையில் நடப்பாண்டில் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய இருப்பதாக முடிவு செய்துள்ளது.இந்த படிப்புக்களை ஆன்லைனில் சான்றிதழ் படிப்புகளாக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன . தேசிய சித்தமருத்துவ நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஓரிரு நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது .

ரூ. 50 கோடி வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த அண்ணா & எம்.ஜி.ஆர் பல்கலை..,

சைபர் பாதுகாப்பு உட்பட பல்வேறு வகையான படிப்புகளையும் ஆன்லைனில் பயிற்றுவிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி மாணவர்கள் சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்திலேயே படிக்கலாம். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web