வேலை தான் முக்கியம்.. பரபரப்பான சாலையில் லேப்டாப்பில் மும்முர பணி!

 
பெங்களூரு இளைஞர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு எப்போதும் பரபரப்பான நகரமாகவே காணப்படுகிறது. மக்கள் கால்களில் சக்கரத்தில் கட்டிக்கொண்டு வேலை செய்வது வழக்கமாக வைத்திருக்கின்றனர். உதாரணமாக, சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் நகரத்தின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.


எக்ஸ் இணையதளத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். சாதாரணமாக நடக்காமல், மடிக்கணினியில் ஆஃபிஸ் மீட்டிங்கில் பங்கேற்பது போல் சாலையில் நடந்து செல்கிறார்.இந்த வேலை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, ரோட்டில் நடந்து வந்து வேலையைப் பார்த்திருப்பார் என்று எண்ணி பலரும் தங்களது கருத்துக்களை வீடியோவில் பதிவிட்டு வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web