உலக நோயாளிகள் பாதுகாப்பு தின பேரணி... கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

 
உலக நோயாளிகள் பாதுகாப்பு தின பேரணி...  கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு, மாவட்ட சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின பேரணி நடைபெற்றது. 

பேரணியை மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் கொடியசைத்து துவங்கி வைத்தார். எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் சிவகுமார், இந்திய மருத்துவ சங்க தலைவர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகளில் வழியாக சென்று நர்சிங் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. பேரணியில் ஏஸ்.ஏ.எச்., மற்றும் ஏவிஎம் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!