எழுத்தாளர் சாமி தியாகராஜன் காலமானார்… அண்ணாமலை இரங்கல்!

பிரபல தமிழ் அறிஞர் மற்றும் எழுத்தாளர் சாமிநாதன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக கட்சியின் தமிழ் வளர்ச்சி பிரிவின் முதல் மாநில தலைவர் சாமிநாதன் இவருடைய மறைவு செய்து கேட்டு மிகுந்த வருத்தம் அடைவதாகவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
சாமி தியாகராஜன் சிறந்த பேச்சாளர். இவர் திருக்குறள், பெரியபுராணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் பலவற்றுக்கும் எழுதிய உரைகள் சிறப்பானவை. அவருடைய மறைவு தமிழ் மற்றும் பக்தி இலக்கிய உலகுக்கு பேரிழப்பு. மேலும் ஐயா சாமி தியாகராஜன் அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!