“நீங்கள் கைவைத்து தாடையைக் காட்டியது சரிதான்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

 
தாடை ஸ்டாலின்விஜய் விஜய்ஸ்டாலின்

மிசா காலத்தில் தான் சந்தித்த கொடுமைகள் மற்றும் அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசியதை விமர்சித்தவர்களைப் பற்றிப் பேசி, திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

"நீங்கள் தாடையில் கை வைத்துப் பேசியது சரிதான்; இன்றைக்கும் என் தாடையில் அந்தத் தழும்புகள் அப்படியே இருக்கின்றன" என்று மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்

பொது வாழ்வில் மக்கள் நலனுக்காகப் போராடுபவர்களும், குறிப்பாகத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பல போராளிகளும் வரலாற்றில் இது போன்ற கொடூரமான அடக்குமுறைகளைக் கடந்து தான் வந்துள்ளனர் என்று அந்த வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார்.