நெஞ்சை உறையவைக்கும் வீடியோ...பட்டப்பகலில் சாலையில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து செல்லும் இளைஞர்!

 
வீடியோ


இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் இளம்பெண் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர் அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார்.    அந்த பெண் விடாமல் செல்போனை இறுக்கி பிடித்துக் கொண்டார்.


இதனால் செல்போனுடன் சேர்த்து இளம்பெண்ணையும் இளைஞர் இழுத்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் தரதரவென சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை அந்த இளைஞர் விட்டு விட்டு தப்பி சென்றார். அதன் பிறகு பொதுமக்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web