முதலமைச்சர் விஜய்யின் இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு!

 
முதல்வர் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 10 முதல் 15 வரை மேற்கொள்ளவிருந்த இங்கிலாந்து பயணம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

டெல்லி மாநாட்டிற்குப் பிறகு மலேசியப் பிரதமர் சென்னைக்கு வருகை தரவுள்ளதாகவும், அந்தச் சந்திப்பு மிக முக்கியமானது என்பதால் அதனைத் தொடர்ந்து நிகழ்வுகளைக் கையாள்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

விஜய் பட்ஜெட் முதல்வர்

மலேசியப் பிரதமர் தனது பயணத்தை முடித்துத் திரும்பியவுடன், முதலமைச்சரின் இங்கிலாந்து பயணத்திற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.