BREAKING!! தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!!

 
BREAKING!! தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!!

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார்!!

BREAKING!! தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!!

தமிழக முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ரோசய்யா (88) உடல்நல குறைவால் இன்று ஹைதராபாத்தில் காலமானார்.

BREAKING!! தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக திரு. ரோசய்யா கடந்த 2009ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரையில் பதவி வகித்துள்ளார். தமிழத்தின் ஆளுநராக அதிமுக ஆட்சி காலத்தில் 2011 முதல் 2016ம் ஆண்டு வரையில் பணியாற்றியுள்ளார்.
ஹைதராபாத்தில் வசித்து வந்த ரோசய்யா, வயது முதிர்வு காரணமாக இன்று காலை காலமானார்.

From around the web