8 தொகுதிகளில் திமுக - அதிமுக நேருக்கு நேர் மோதல்... அனல் பறக்கும் பிரச்சார வியூகம்!

 
திமுக அதிமுக

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வாக்குப்பதிவு ஜூன் 4ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக , அதிமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.  அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றன. 

தமிழகத்தை பொறுத்தவரை நடைபெற உள்ள  மக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுக   இரு பெரும் கட்சிகளும் 8 தொகுதிகளில் நேருக்கு நேர் களமிறங்க உள்ளன.

தமிழச்சி தங்கப்பாண்டியன்

தொகுதி                  திமுக                                                 அதிமுக


தென் சென்னை    தமிழச்சி தங்கபாண்டியன்       ஜெயவர்தன்  
வடசென்னை         கலாநிதி  வீராசாமி                      ராயபுரம் மனோ
அரக்கோணம்       ஜெகத்ரட்சகன்                               ஏ.எல். விஜயன்  
காஞ்சிபுரம்            செல்வம்                                           ராஜசேகரன்  
தேனி                       தங்க தமிழ்ச்செல்வன்                  நாராயணசாமி  
ஆரணி                    தரணி வேந்தன்                              கஜேந்திரன்  
 ஈரோடு                  பிரகாஷ்                                            அசோக்குமார்  
சேலம்                     செல்வ கணபதி                              விக்னேஷ்  

 தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.  அதன்படி அவரது பிரச்சார  தேதிகள்  

நாளை 

திமுக


மார்ச் 22-  திருச்சி, பெரம்பலூர்,

மார்ச் 23-  தஞ்சை, நாகை,

மார்ச் 25-  கன்னியாகுமரி, திருநெல்வேலி,

மார்ச் 26-  தூத்துக்குடி, ராமநாதபுரம்,

மார்ச் 27-  தென்காசி, விருதுநகர்,

மார்ச் 29-  தருமபுரி, கிருஷ்ணகிரி,
மார்ச் 30-  சேலம், கள்ளக்குறிச்சி,
மார்ச் 31- ஈரோடு, நாமக்கல், கரூர்,
ஏப்ரல் 02- வேலூர், அரக்கோணம்,
ஏப்ரல் 03- திருவண்ணாமலை, ஆரணி,
ஏப்ரல் 05- கடலூர், விழுப்புரம்,
ஏப்ரல் 06- சிதம்பரம், மயிலாடுதுறை,
ஏப்ரல் 07- புதுச்சேரி,
ஏப்ரல் 09- மதுரை, சிவகங்கை,
ஏப்ரல் 10- தேனி, திண்டுக்கல்,
ஏப்ரல் 12- திருப்பூர், நீலகிரி,
ஏப்ரல் 13- கோவை, பொள்ளாச்சி,
ஏப்ரல் 15- திருவள்ளூர், வடசென்னை,
ஏப்ரல் 16- காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்,
ஏப்ரல் 17- தென் சென்னை, மத்திய சென்னை 

ஆகிய மக்களவைத் தொகுதிகளில்   மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web