நாடு முழுவதும் கல்விக் கடன் ரத்து... திமுக தேர்தல் அறிக்கை!

 
கல்விக்கடன் ரத்து

முக்கிய அம்சங்கள் :-

மாநிலங்ளவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது!

 மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்

ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்

குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது

மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்

100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்

தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்

பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்

நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்

 திமுக

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள்

*பெட்ரோல் லிட்டர் ரூ.75, டீசல் ரூ.65, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு விற்க நடவடிக்கை

*குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத போது, வங்கிகளில் அபராதம் விதிப்பதை தவிர்க்க நடவடிக்கை

*சென்னையில் 3வது ரயில் நிலையம்

திமுக

*மாநிலங்கள் சுயாட்சி பெற அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்

*சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை

*புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்

*குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாது
இதைத்தொடர்ந்து 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 11 புதியவர்களுக்கும், 3 பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு

திமுக

1. வடசென்னை - கலாநிதி வீராசாமி

2. தென்சென்னை - தமிழச்சி தங்கப்பாண்டியன்

3. மத்திய சென்னை - தயாநிதி மாறன்

4. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

வேலூர் - ஜெகத்ரட்சகன்

வேலூர் - கதிர் ஆனந்த்

தருமபுரி - ஆ.மணி

திருவண்ணாமலை

ஆரணி - தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி -

சேலம் - செல்வகணபதி

ஈரோடு - பிரகாஷ்

நீலகிரி - ஆ.ராசா

கோவை - கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி

பெரம்பலூர் - அருண் நேரு

தஞ்சாவூர் ச.முரசொலி

தேனி - தங்கத்தமிழ்ச்செல்வன்

தூத்துக்குடி - கனிமொழி

தென்காசி - ராணி

From around the web