தேர்தல் கொண்டாட்டம்... இயக்குநர் தங்கர்பச்சான் கடலூரில் போட்டி... பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 
தங்கர்பச்சான்

பாமக சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான் கடலூரில் போட்டியிடுகிறார். இன்று காலை பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான வேட்பளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடுகிறது. 

பாஜக பாமக

இதில் காஞ்சிபுரம் தொகுதியைத் தவிர பிற  9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக இன்று அறிவித்துள்ளது. 

கடலூர் - இயக்குநர் தங்கர் பச்சான்,
திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ்

அன்புமணி
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்
ஆகிய 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் அன்புமணி போட்டியிடுகிறாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web