சுழன்றடிக்கும் மதிமுக.... வைகோவின் பிரச்சார தேதிகள் பட்டியல் வெளியீடு...

 
வைகோ
 

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரத்தை வெளியிட்டு இருக்கிறது தாயகம் அதன்படி…

03.04.2024 புதன் – தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மாலை 5 மணி – 139ஆவது வார்டு. ஜபர்கான்பேட்டை, கெங்கையம்மன்கோவில் திடல் (சைதாப்பேட்டை தொகுதி)
மாலை 7 மணி – திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிசிட்லபாக்கம், வரதராஜா திரையரங்கம் அருகில் (தாம்பரம் தொகுதி)
04.04.2024 வியாழன்மாலை 4 மணி – வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி – மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி

வைகோ அழைப்பு
06.04.2024 சனிக்கிழமை காலை 11 மணி – தேர்தல் அறிக்கை வெளியீடு, திருச்சி மாலை 4 மணி -பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி (பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி) 6 மணி -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (ஸ்ரீரெங்கம் சட்டமன்றத் தொகுதி)
07.04.2024 ஞாயிறு – சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மாலை 4 மணி (அரியலூர் சட்டமன்றத் தொகுதி) 6 மணி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (திருச்சி)
08.04.2024 திங்கள் மாலை 5 மணி தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி (தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி) 6.30 மணி -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி)
09.04.2024 செவ்வாய் -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மாலை 4 மணி -ஆதனக்கோட்டை 5 மணி -கந்தர்வகோட்டை
6 மணி -கறம்பக்குடி 7 மணி -புதுக்கோட்டை
10.04.2024 புதன்கிழமை மாலை 4 மணி- இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி, பரமக்குடி , 6.30 மணி மதுரை நாடாளுமன்றத் தொகுதி
11.04.2024வியாழன் – விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி மாலை 5 மணி -சிவகாசி சட்டமன்றத் தொகுதி மாலை 7 மணி -சாத்தூர் சட்டமன்றத் தொகுதி

 வைகோ


12.04.2024 வெள்ளி – தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி மாலை 4 மணி -கோவில்பட்டி, மாலை 5.30 மணி -விளாத்திகுளம், மாலை 7.00 மணி -தூத்துக்குடி
13.04.2024 சனி -தென்காசி நாடாளுமன்றத் தொகுதி மாலை 4 மணி -திருவேங்கடம், மாலை 5 மணி -சங்கரன்கோவில் மாலை 6 மணி -புளியங்குடி, மாலை 7 மணி -கடையநல்லூர்
15.04.2024 திங்கள் மாலை 5 மணி- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி, ஈரோடு ,7 மணி – திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி, திருப்பூர்
16.04.2024 செவ்வாய் -நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி, மாலை 5 மணி மேட்டுப்பாளையம், மாலை 7 மணி -கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி, கோயமுத்தூர்
இவ்வாறாக அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web