பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் ரபெல் நடால்

 
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் ரபெல் நடால்

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 50-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-வது சுற்றுக்கு நடால் முன்னேறியுள்ளார்.

சிட்சிபாஸ் (கிரீஸ்), டியாகோ ஸ்வாட்ஸ்மேன், லெனர்ட் ஸ்டிரப் (ஜெர்மனி), ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

From around the web