பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செரீனாவை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

 
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செரீனாவை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும் மோதினர்.

முதல் செட்டை ரிபாகினா 6-3 என எளிதில் கைப்பற்றினார். அனால் இரண்டாவது செட்டிலும் ரிபாகினாவிடம் செரீனா போராடியும் தோல்வியே கிடைத்தது, ரிபாகினா 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், ரிபாகினா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செரீனாவை எளிதில் வீழ்த்தி காலிறுக்கு முன்னேறினார்.

From around the web