ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

 
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

வங்காளதேச தலைநகர் டாக்காவில் அடுத்தமாதம் 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ள ஆசிய சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி தென்கொரியாவையும், அடுத்த ஆட்டங்களில் 15-ந் தேதி வங்காளதேசத்தையும், 17-ந் தேதி பாகிஸ்தானையும், 18-ந் தேதி மலேசியாவையும், 19-ந் தேதி ஜப்பானையும் எதிர்கொள்கிறது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Goalkeepers : கிருஷ்ணன் பகதூர் பதாக், சுராஜ் கார்க்ரா

Defenders : ஹர்மன்பிரீத் சிங், குரிந்தர் சிங், ஜர்மன்பிரீத் சிங், திப்சன் திர்கே, வருண் குமார், நீலம் சன்ஜீப், மன்தீப் மோர்,

Midfielders : ஹர்திக் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்) , ஜஸ்கரன் சிங், சுமித், ராஜ்குமார் பால், ஆகாஷ்தீப் சிங், ஷம்ஷெர் சிங்,

Forwards : லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங், குர்சாஹிப்ஜித் சிங், ஷிலானந்த் லக்ரா.

From around the web