டோக்கியோ ஒலிம்பிக்: வாள்வீச்சில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி

 
டோக்கியோ ஒலிம்பிக்: வாள்வீச்சில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற தனிநபர் பெண்களுக்கான வாள்வீச்சு போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பவானி தேவி, துனிசியா நாட்டின் வீராங்கனை நடியா பென் அஜிசியை 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

டோக்கியோ ஒலிம்பிக்: வாள்வீச்சில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி

7-15 என்ற கணக்ககில் தோல்வியை தழுவினார் இந்தியாவின் பவானி தேவி. போட்டியின் தொடக்கம் முதலே பெர்னெட் ஆதிக்கம் செலுத்தினார், இறுதியில் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பெர்னெட் வெற்றிபெற்றார். 7 புள்ளிகளை பெற்று பவானிதேவி தோல்வியடைந்தார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று, முதல் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை (ஃபென்சர்) என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

From around the web