இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

 
இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

நாளை, கார்த்திகை 21, டிசம்பர் 7, 2021, செவ்வாய்க் கிழமை
திதி: சதுர்த்தி
நட்சத்திரம் : உத்திராடம்
யோகம்: பிரபலாரிஷ்ட யோகம்
மாத சதுர்த்தி விரதம்.
விநாயகர் வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் :
மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை
எம கண்டம் :
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
குளிகன் :
மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

சுப ஹோரைகள் :
காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை
இரவு 10.00 மணி முதல் 12.00 மணி வரை

இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

நாளைய ராசிபலன்

மேஷம்

இன்று மகிழ்ச்சியான நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் ஆதரவு அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து சுபச்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சேமிப்புக்கள் உயரும்.

ரிஷபம்

இன்று சங்கடமான நாள். குழப்பமும் கவலையும் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.தெய்வ வழிபாட்டின் மூலம் கூடுதல் நன்மைகளை பெறலாம்.

மிதுனம்

இன்று சந்திராஷ்டமம். காரியத்தடை, காலதாமதம் உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியக் குறைபாடு உருவாகலாம். வீண்வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

கடகம்

இன்று சிறப்பான நாள். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி கூடும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் லாபம் அடையலாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கூடும். அலுவலகத்தில் ஆதரவு கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டு.

சிம்மம்

இன்று அதிர்ஷ்டமான நாள். தன வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் கைகூடும்.

இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

கன்னி
இன்று சுமாரான நாள். கொடுக்கல் வாங்கல் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். இருந்த போதிலும் அனுகூலம் கிட்டும். எதிர்பாராத நல்லமாற்றங்கள் உண்டாகும்.
துலாம்
பிள்ளைகள் வழியில் மருத்துவசெலவுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. எதிர்பார்த்த தொகை கையில் வந்து சேரும் நேரம் இது.
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் காலம். தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
தனுசு
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். மிக எச்சரிக்கையாக இருங்கள். கவனமுடன் பணத்தை கையாளுங்கள். ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
மகரம்
பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் நீங்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்
உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் கூடவே வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். கடல் கடந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றம் தரும் காலம் இது.

மீனம்
குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்கலாம். திடீர் என்று நல்ல செய்தி வரும்.

From around the web