இன்று (ஜூலை 23) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 168 ரூபாய் உயர்ந்தது!

 
இன்று (ஜூலை 23) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 168 ரூபாய் உயர்ந்தது!

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 168 ரூபாய் உயர்த்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,088க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.21 ஆக உயர்த்து, ரூ.4,511 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 71,600 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 600 உயர்த்து 72,200 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web